தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pulsometern. நீராவியைச் செறியவைப்பதற்கான வளிதீர்குழல்.
Pultaceousa. வீக்கமருந்துக் களிபோன்ற, கூழான.
Punctiliousa. ஆசார நுணுக்கம் வாய்ந்த, விடாப்பிடி நுட்ப ஒழுங்குமுறை வாய்ந்த, ஆசார ஒழுங்குடைய, வழுவற்ற, செம்மையான.
ADVERTISEMENTS
Punishv. தண்டி, தண்டனை அளி, தண்டத்தொகைவிதி, அடி, ஒறு, ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு, (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு, உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு, பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
Punishmentn. தண்டனை, ஒறுப்பு, தண்டத்தொகை, தண்டவரி.
Punstern. சிலேடையர்.
ADVERTISEMENTS
Pupiparousa. (பூச்.) கூட்டுப்புழு நிலையிலே கருவுயிரை ஈனுகிற.
Puppet-play, puppet-shown. பொம்மலாட்டம், பாவைக் கூத்து.
Purchasen. கொள்வினை, விலையிற் கொள்ளல், கொள்முதல் சரக்கு, விலைக்கு வாங்கிய பொருள், பொறி ஆதாயம், பொறி ஆதயந் தருங்கருவி, நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம், (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம், (சட்.) நில ஈட்டு மானம், மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை, (வினை.) வாங்கு, விலையிற்கொள், முயன்று பெறு, (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு.
ADVERTISEMENTS
Purchase-moneyn. கொள்முதல் விலை, பொருள் பெறக் கொடுக்கப்படவேண்டும் விலை.
ADVERTISEMENTS