தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recusance, recusancyஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலக்க மறுப்பு, சட்ட அதிகாரிக்குப் பணிய மறுப்பு, சட்டத்திற்குப் பணிய மறுப்பு.
Recusantn. ஆங்கிலத் தருச்சபை வழிபாட்டில் கலந்து கொள்ள மறுத்தவர்,. சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுப்பவர், சட்டப்படி நடக்க மறுப்பவர், (பெயரடை) (வர) ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்ட, சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுக்கிற, சட்டப்படி நடக்கமறுக்கிற.
Red tapery, red-tapismn. அலுவல் நடைமுறைக் கடுமை.
ADVERTISEMENTS
Red-breastn. நெஞ்சில் சிவப்புத் தடமுடைய பாடும் பறவை வகை.
Reddishn. சற்றே சிவப்பான.
Red-fishn. சால்மன் மீன்வகையின் பருவ ஆண்.
ADVERTISEMENTS
Redistributionn. தேர்தல் தொகுதி யெல்லைமாற்றியமைத்தல், தேர்தல் வாக்குரிமை நிலைமாற்றம்.
Rednessn. செந்நிறம், சிவப்பு.
Redredssn. குறை தீர்வு, சீராக்கம், மாற்றீடு, (வினை) குறைவகையில் தீர்வுசெய், நேராக்கு, சீர்ப்படுத்து.
ADVERTISEMENTS
Redstartn. செந்நிற வாலுடைய பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS