தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Refreshing | a. குளிர்தருப் போன்ற, கிளர்ச்சியூட்டுகிற, புதுவலுவுண்டாக்குகிற. | |
Refreshment | n. புதிய தெம்பு அளித்தல், புதுவலுவாக்கம், புத்தூக்கப் பேறு, இளைப்பாற்றி, களைப்பாற்றரவு, சிற்றருத்தல், அயர்வாற்றும் சிற்றுணா, விடாயாற்றி தளர்வகற்றுஞ் சிறுகுடி. | |
Refreshments | n. pl. நொறுவல், சிற்றுஐடிப்பானங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Refurbish | v. ஔதரச்செய், ஊக்குவி., புதுப்பி. | |
Refusal | n. மறுத்தல், மறுப்பு, மறுக்கப்பட்ட செய்தி, ஏற்பு மறுப்புரிமை, ஏற்கவோ மறுக்கவோ உள்ள முதலுரிமை. | |
Refuse | v. மறு, ஏற்க இசைவின்மை தெரிவி, ஏற்றுக்கொள்ள மறு, வேண்டாமென்று துற, கொடுக்கமாட்டேன் என்று கூறு, பணிய மறுப்புத் தெரிவி, மறுப்புக்கூறு, சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Re-fuse | -3 v. மீண்டும் உருக்கிப் பற்றவை. | |
Refuse(1), n., | கழிவு, குப்பை, மலம், (பெயரடை) கழிகடையான, பயனற்றதெனத் தள்ளியிடப்பட்ட. | |
Regalism | n. அரசனின் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Regardless | a. பொருட்படுத்தாத, மதித்துப்பாராத. |