தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Regulus | n. பொற்சூட்டுப் பறவைவகை, (வேதி) கனிமக்கலைவையில் கீழ்த்தங்குந் தூய உலோகம், கனிமக்கலவை அடி வண்டல். | |
Rehash | n. இலக்கிய எட்டுவகையில் ஊசல் உடைசல்களின் ஒட்டுப்பொருத்தாக்கம், (வினை) ஊசல்உடைசல்களை ஒட்டிப்பொருத்தி ஆக்கு, பழைய இலக்கியத்துக்குப் புத்துருவமளி. | |
Rehearsal | n. ஒப்புவித்தல், முதல் தொடெங்கி முடிவுவரைத் திரும்பக் கூறுதல், ஒத்திகை. | |
ADVERTISEMENTS
| ||
Rehearse | v. திரும்பக் கூறு, ஒப்புவி, வரிசைப்படுத்திக் கூறு, பட்டியல் கொடு, திரும்பக் கணக்கிடு, ஒத்திகை நடத்து. | |
Rehouse | v. புதுமனை வாய்ப்பளி, புதிது அமைத்துதவு, புதிய உறையுளில் அமர்த்து. | |
Reichsrat, Reichsrath | n. பண்டைய ஆஸ்திரிய பேரரசின் ஆடட்சி மாமன்றம். | |
ADVERTISEMENTS
| ||
Reichstag | n. செர்மன் சட்ட மாமன்றம். | |
Reimburse. | v. இறு, செலவு ஈடுசெய். | |
Reimbursement | n. இறுத்தல், செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல். | |
ADVERTISEMENTS
| ||
Reinforcements | n. pl. கூடுதல் ஆள், துணைப்படை, துணை ஆதாரப் பொருள்களின் தொகுதி. |