தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Religionismn. சமயமீதார்வம், சமயப் பிடிவாதம்.
Religiosea. சமயப்பற்று தலைக்கேறிய.
Religiosityn. சமய உணர்வுடைய, சமய மீதார்வக் கோளாறுடைமை.
ADVERTISEMENTS
Religious, n. sing. Pl.நோன்பி, நோன்பிகள்,சமயவிரதங்கள பின்பற்றுவதாக நேர்வுறுதி கொண்டவர்கள், (பெயரடை) சமய உணர்வில் தோய்ந்துள்ள, சமய மதிப்பார்வம் மிக்க, சமயப் பற்றார்வம் வாய்ந்த, கடவுட்பற்று மிக்க, சமய ஈடுபாடுள்ள, சமயத்துறவோர் சங்கஞ் சார்ந்த, சமயத் தொட்ர்புடைய, சிறிதும் சமய நெறி பிறழாத, மனச்சான்று மீறாப் பண்புடைய.
Relinquishv. கைநெகிழவிடு, விட்டுவிடு, கைதுற, ஒப்புவித்துவிடு.
Relinquishmentn. விட்டுவிடல், கைதுறப்பு, கைவிடுதல்.
ADVERTISEMENTS
Relishn. சுவை மணச் சிற்பபு, தனிச்சுவை, அருங்கலவைப் பண்பு, உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை, கவரும் பண்பு, நறுஞ்சுவையூட்டு, உணவுச்சுவை ஆர்வம், உணவு ஈடுபாட்டின்பம், ஆர்வ ஈடபாடு, இன்னல் விருப்பார்வம், (வினை) நறுஞ்சுவை மணமூட்டு, காரசாரமாக்கு, நுகர்ந்து மகிழ், மகிழ்ந்து ஈடுபடு, சுவை நலமுணர்ந்து பார், சுவையுடையதாயிரு, சுவைமணம் நினைவூட்டு, பண்புநலம் நினைவூட்டு, பண்புநயத்தடமுடையதாயிரு, சுவையுணர்வு பகட்டிக்காட்டு, பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Remaindershipn. விருப்ப ஆவணப் பின்விளைவு உரிமை நிலை.
Rembrandtesquen. ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு, முனைப்பான ஔதநிழல் வண்ண ஓவியப் பாணி, (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
ADVERTISEMENTS
Remedilessa. தீர்வற்ற, பரிகாரமில்லாத, குணப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS