தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Remonstrantn. வன்மையாக மறுப்பவர், இடித்துரைப்பவர், (பெயரடை)வன்மையாகக் கண்டிக்கிற.
Remonstratev. மறுப்புக்கூறு, செவியுறை கூறு.
Remonstrativea. மறுத்து விளக்கிக்கூறுகிற.
ADVERTISEMENTS
Remorsen. கடுங்கழிவிரக்கம், உளநைவு, அகச்சான்றின் உறுத்தல்.
Remorseful,a.சென்றதற்கு இணைகிற, நனி இரங்கும் இயல்புடைய.
Remorselessa. இரக்கமில்லாத, கொடிய.
ADVERTISEMENTS
Remotenessn. சேய்மை.
Renaissancen. புத்துயிர்ப்பு, (வர) 146-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி, மறுமலர்ச்சிக்காலம், மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி, (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த, மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
Renascencen. புத்துயிர்ப்பு, புதுப்பிப்பு, கலை-இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்.
ADVERTISEMENTS
Renascenta. புத்துயிர் பெறுகிற, புதுவலிவு பெறுகிற.
ADVERTISEMENTS