தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Render-setn. சாந்தின் இருபூச்சு, (பெயரடை) இருதடவை பூச்பட்டுள்ள, (வினை) இரண்டுமுறை சாந்து பூசு.
Rendezvousn. குறியிடம், வழக்கமாகக் கூடுமிடம், குறியிடச் சந்திப்பு, படைச்சந்திப்பிடம், கப்பல்கள் கூடுமிடம், குறியிடத்திற் கூடு.
Rent-servicen. வாரநிலை ஊழியம், வாரநிலை இணைவூழியக் கடமை.
ADVERTISEMENTS
Reostatn. மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
Repassv. சென்றவழியே மீன்.
Repassagen. திரும்பச்சேறல், செல்வழி மீளல்.
ADVERTISEMENTS
Repastn. சாப்பாடு, சாப்பாட்டுக்காகப் பரிமாறப்பட்ட உணவு சாப்பாட்டில் உட்கெர்ளளப்பட்ட உணவு.
Repercusivea. பின்விளைவுடைய, எதிரதிர்வுக்கு இடந்தருகிற.
Repercussionn. எதிரொலி, உடனடி எதிரதிர்வு, தாக்குதலின் விளைவு.
ADVERTISEMENTS
Replenishv. மீள நிரப்பு, குறைநிரப்பு.
ADVERTISEMENTS