தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Repulsen. தாக்கிக் துரத்தீடு, தாக்குதல் முறிவு, தோற்கடிப்பு, படுதோல்வி, முகமுறிப்பு, மறுதலிப்பு, (வினை) தாக்கித்துரத்து, தாக்குதல் முறியடித்துப் பின்னடைவி, வாதத்தில் தோற்கடி, நட்புக்காட்டுபவரிடம் முகமுறிப்புச்செய், வேண்டுகோளை மறுதலி.
Repulsionn. (இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி.
Repulsivea. வெறுப்பூட்டுகிற, வெறுத்தொதுக்குகிற, பாசமற்ற, கடுகடுப்புக் காட்டுகிற, ஒத்துணர்வில்லாத, (இய) இடையெறிவுத் திறனுடைய, வெறுப்பார்ந்த, (செய்) எதிர்ப்பளிக்கிற.
ADVERTISEMENTS
Repurchasen. மறுகொள்வினை, திரும்பவும் விலைக்கு வாங்குதல், மறுகொள்வினைப் பொருள், (வினை) திரும்பவுங்கொள் முதல் செய், விலைக்குவாங்கு,.
Requestn. கோரிக்கை, வேண்டுகோள், மனு, முறையீடு, வேண்டிக்கொண்ட பொருள், வேட்பு, விரும்பப்பட்ட நிலை, தேவை, வேண்டப்படும் நிலை, (வினை) வேண்டு, கோரு, வேண்டுகோள் செய், முறையிடு, வேண்டிக்கேள், வேண்டுமென்று கோரு, மன்றாடு,நயந்துகேள், செயல்வகையில் குறையிரந்து கொள், செயல்வகையில் கேட்டுக்கொள், இசைவு வகையில் கோரு.
Requies catn. மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல், சாந்தி.
ADVERTISEMENTS
Requiescant in pacen. அவர்கள் ஆவிகள் அமைதியுறுக.
Requiescat in pacen. அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக.
Requisiten. இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான.
ADVERTISEMENTS
Requisitionn. தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
ADVERTISEMENTS