தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reredosn. பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை.
Resn. பொருள், உடைமை, சொத்து.
Res angusta domi;n. வறுமை, வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை.
ADVERTISEMENTS
Res judicatan. முன்பே தீர்க்கப்பட்டதென்று வாதிக்கப்பட வேண்டாதது.
Resaddlev. மீண்டுங் குதிரைக்குச் சேணங் கட்டு.
Resalablea. திருமப விற்கத்தக்க.
ADVERTISEMENTS
Resalen. மறு விற்பனை.
Rescindv. அழி, மாற்று, நீக்கு,.தள்ளுபடி, செய், உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
Rescis;sionn. அழித்தல், மாற்றல், நீக்குதல், உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
ADVERTISEMENTS
Rescriptn. மீமிசை எழுத்து, எபதப்பட்தன் மேலாகத் திரும்ப எழுதிய எழுத்து, மீட்டெழுத்து, மறுவரைவு, மீட்டெழுதப்பட்டது, அரசியல் எழுத்து விளம்பரம், ஆட்சியாளர் சாசனம், பணிமுறைக் கட்டளைப் படி, போப்பாண்டவர் ஆணைப்பத்திரம், போப்பாண்டவர் மேல்நிடிலைத் தீர்ப்பு, சட்டக் கருத்துக்களில் உதவிபுரியுன்று வேண்டிய குற்ற நடுவரின் விண்ணப்பத்திற்கு ரோமப் பேரரசர் விடுத்த எழுத்து வழி மறுமொழிக்கட்டளை.
ADVERTISEMENTS