தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Reservoir | n. நீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. | |
Reset | v. மணிக்கற்கள் வகையில் மாற்றிப் பதிப்பவை. | |
Reset | n. திருட்டுப்பொருள்களைப் பெறுதல், தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல், (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு,. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Resetter | n. திருட்டுப் பொருள்களைப் பெறுவோர். | |
Reship. | v. திரும்பவுங் கப்பலில் ஏற்றுதல். | |
Reshipment | n. மீட்டுங் கப்பலில் ஏற்றுதல். | |
ADVERTISEMENTS
| ||
Reside | v. குடிவாழ்வுபெறு, குடியிருப்பிடமாகக் கொள், நலையாகத் தங்கியிரு, இருப்பிடத்திலேயே நீடித்துத் தங்கியிரு, பணிமனை இல்லங்களில் தங்கியிரு, உரிமை வகையில் நிலை பெற்றிரு, பண்புகள் வகையில் இயல்பாக நிலைகொண்டிரு, உரிமை வகையில் மரபுவழியாக அமைந்திரு. | |
Residence | n. குடியிருத்தல், குடியிருப்பாகக் கொள்ளல், குடியிருக்கத் தொடங்கல், அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு, உறையுள், உறைவிடம். | |
Residency | n. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளரின் பணிமனை. | |
ADVERTISEMENTS
| ||
Resident n. | குடியிருப்பாளர், ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர், புலம்பெயரா உயிரினம், அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர், காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள், துணைக்காப்பரசின் ஆளுநர், (பெயரடை) குடியிருக்கின்ற, பதியெழாப் பண்புடைய, புலம்பெயராத, தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கக் கடமைப்பட்ட, உரிமை வகையில் பிறப்புவழி உரியதான. |