தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Resellv. வாங்கியதை மீண்டும் விற்பனை செய், வாங்கிய பின் விற்றுவிடு.
Resemblancen. ஒப்பு, ஒத்திருத்தல், போன்றிருத்தல்.
Resemblev. போன்றிரு, ஒத்திரு, தோற்றத்தில் ஒன்றாயிரு.
ADVERTISEMENTS
Resentv. கோபங்கொள், குற்றமாகக் கொண்டு சீற்றங்காட்டு, வன்மங் கொண்டிரு.
Resent,mentசீற்றம், கடுஞ்சின எதிப்பு, மனக்கசப்பு, வன்மம்.
Reservationn. தனி ஒதுக்கீடு செய்தல், தனி ஒதுக்கீடு, இருக்கைகள்-அறைகள் வகையயில் தனிநேர்வு செய்தல், தனிநேர்வு, காப்பொதுக்கீடு, காப்புவைப்பு, காப்படக்கம், உள்ளடக்க மறைப்பு, அடக்கி மறைக்கப்பட்ட செய்தி, அடக்கி மறைக்கப்பட்ட பொருள், சேமத்தனியுரிமை, ஆளற்ற திருக்கோயில் மானியத்தறிகு ஆளமாத்துவதற்குரிய போப்பாண்டவரின் உரிமை, தனிச்சிறப்புரிமை,. பாவமன்னிப்பளிக்கும் திருமடத்தலைவர்களின் உரிமை, குறித்தொதுக்கீடு, திருவுணா வழிபாட்டில் அப்பச் சிறுபகுதியை திருநிலை மீத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளும் தனிப்பற்றீடு, தனிப்பற்றொதுக்கீட்டு வாசகம், தனிக்காப்பு நிலம், தனி ஒதுக்கீட்டுப் பகுதி, தொதல்குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Reserve;n. சேமஒதுக்கீடு, கையிருப்பு, மிகுவளம், கையிருப்புச் சேமத்தொதகை, மூலபலம், சேமக் கையிருப்புப் படை, நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை, படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை, நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர், தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர், விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம், பரிசு வாய்ப்பணுக்கப்பொருள்., காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள், வரையறை, விதிவிலக்கு, கட்டுப்பாடு, தனிமுறைத்தகுதிஇணைப்பு, தன்னடக்கம், நாவடக்கம், சொல்லடக்க அமைதி, சொற் செறிவமைதி, நடையொதுக்கம், தனியொதுக்கப்பாங்கு, தனியொதுக்க வேறுபாடு, உள்ளடக்க மறைப்பு, (பெயரடை) சேம இருப்பு வளமான, சேம ஒதுக்கீடான, தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட, (வினை) சேமித்துவை, சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை, விட்டுவை, பின் பயன்கருதி, ஒதுக்கிவை, கையிருப்பில் வைத்துக்கொள், வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள், கெடாது காத்துவை, செலவழிக்காது மீத்துவை, பயன்படுத்தாது, பாதுகாத்து வை, தனித்தெடுத்து வை, தனியாருக்கெனக் குறித்துவை, தனக்கென ஒதுக்கி வை, தனிப்பயன்கருதிக் காப்பில் வை, நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை, முன்கூட்டியே குறித்து வை, இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Reserved;a. அடக்கமான, ஒதுக்கமான, உணர்ச்சிகளை அல்லது கருத்துக்களை வௌதயிடுவதில் தயக்கங் கொள்கிற, பேச்சில் விருப்பமற்ற, தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட, சேமக் காப்பீடு செய்யப்பட்ட, இடர்க்காப்புக் சேம ஒதுக்கீடு செய்யப்பட்ட.
Reservesn. pl. இடர்நிலை காப்புச் சேமப்படைப் பகுதி, நில-நீர்- வான் படைகளின் நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் படைக்கு ஆதரவாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ள தனிச் சேமப்படைப்பகுதி, நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைப் பகுதி.
ADVERTISEMENTS
Reservistn. சேமப்படைவீரர்.
ADVERTISEMENTS