தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Repulse | n. தாக்கிக் துரத்தீடு, தாக்குதல் முறிவு, தோற்கடிப்பு, படுதோல்வி, முகமுறிப்பு, மறுதலிப்பு, (வினை) தாக்கித்துரத்து, தாக்குதல் முறியடித்துப் பின்னடைவி, வாதத்தில் தோற்கடி, நட்புக்காட்டுபவரிடம் முகமுறிப்புச்செய், வேண்டுகோளை மறுதலி. | |
Repulsion | n. (இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி. | |
Repulsive | a. வெறுப்பூட்டுகிற, வெறுத்தொதுக்குகிற, பாசமற்ற, கடுகடுப்புக் காட்டுகிற, ஒத்துணர்வில்லாத, (இய) இடையெறிவுத் திறனுடைய, வெறுப்பார்ந்த, (செய்) எதிர்ப்பளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Repurchase | n. மறுகொள்வினை, திரும்பவும் விலைக்கு வாங்குதல், மறுகொள்வினைப் பொருள், (வினை) திரும்பவுங்கொள் முதல் செய், விலைக்குவாங்கு,. | |
Request | n. கோரிக்கை, வேண்டுகோள், மனு, முறையீடு, வேண்டிக்கொண்ட பொருள், வேட்பு, விரும்பப்பட்ட நிலை, தேவை, வேண்டப்படும் நிலை, (வினை) வேண்டு, கோரு, வேண்டுகோள் செய், முறையிடு, வேண்டிக்கேள், வேண்டுமென்று கோரு, மன்றாடு,நயந்துகேள், செயல்வகையில் குறையிரந்து கொள், செயல்வகையில் கேட்டுக்கொள், இசைவு வகையில் கோரு. | |
Requies cat | n. மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல், சாந்தி. | |
ADVERTISEMENTS
| ||
Requiescant in pace | n. அவர்கள் ஆவிகள் அமைதியுறுக. | |
Requiescat in pace | n. அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக. | |
Requisite | n. இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான. | |
ADVERTISEMENTS
| ||
Requisition | n. தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள். |