தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rescuen. இடர்மீட்பு, மீட்புதர், இடர்காப்புதவி, தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை, சட்டமுரணான சிறை விடுவிப்பு, உடைமை வகையில் வலிந்த மீட்பு, (வினை) காப்பாற்று, விடுவி, தப்புவி, சட்டத்திற்கு முரணாக விடுவி, வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
Researchn. ஆராய்ச்சி, மெய்த்தேர்வு, புத்தாய்வு, (வினை) கூர்ந்தாராய், நுணுகிச் சோதனை செய், புத்தாய்வில் ஈடுபடு.
Research centreஆராய்ச்சி மையம்
ADVERTISEMENTS
Research;esn. pl. ஆராய்வுகள், பரிசீலனை, ஆராய்ச்சி.
Reseatv. திரும்பவும் இருக்கையில் அமர்த்து,நிலைக்கச் செய், திருக்கோயில் காட்சிக்கொட்டகை ஆகியவற்றின் வகையில் புதிய இருக்கைகள் இணை.
Resectv. அறுவை மருத்துவத்தில் எலும்பு-குருத்தெலும்பு முதலிய வற்றைச் சீவி நறுக்கு.
ADVERTISEMENTS
Resed, a n. சாயப்பொருள்தருஞ் செடிகள் உள்ளிட்ட செடியினம்.
Reseda n. வௌதறிய பச்சை வண்ணம்.
Reseekv. மீண்டும் அடைய முயற்சி செய், திரும்பவுந் தேடு.
ADVERTISEMENTS
Reseizev. திரும்பவுங் கைப்பற்று, வல்லந்தமாகக் கைக்கொள், மீண்டுஞ் சட்டப்படி கைப்பற்று, திரும்பவும் அமர்ந்து.
ADVERTISEMENTS