தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Residentiala. நகர ஊர்ப்பகுதிகள் வகையில் குடியிரப்புக்குரிய,,குடியிருப்புக்குத் தகுதியான, தனிப்பட்டோ ர் மனைகள் இருக்கின்ற, குடியிருப்புத் தொடர்புடைய.
Residentshipn. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளர்நிலை., சார்பு நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சிச் சார்பாளர் நிலை.
Residualn. (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான.
ADVERTISEMENTS
Residuarya. சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த, மிச்சமான, மீந்துள்ள, (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
Residuen. மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம்.
Residuumn. (வேதி) எரிந்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம், (கண) கணிப்பில் விளக்கம் பெறாப் பகுதி, சமுதாய அடிநிலைக்கூறு.
ADVERTISEMENTS
Re-sign v. மீண்டுங் கையொப்பமிடு.
Resign, v. பணிதுற, இராசிநாமாச் செய், கைவிடு, கைதுறந்து ஒப்படை, விட்டுக்கொடு, கம்மென்றிரு, அமைந்தடங்கு.
Resignationn. பணிதுறப்பு, இராசிநாமா, விலகல் கடிதம், விலகியிருத்தல், குறைகூறாது பொறுத்துக்கொள்ளல், அமைவடக்கம்.
ADVERTISEMENTS
Resilev. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
ADVERTISEMENTS