தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Resorcinn. சாம்பரம் அரக்குச் சேர்க்கையால் ஏற்படுஞ்சாயக் கூட்டுப்பொருள்.
Resorptionn. மீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர.
Resortv. மீண்டும் அடுக்கு மறுபடியும் வகைப்படுத்து.
ADVERTISEMENTS
Resort n. போக்கிடம், புகலிடம், வழிமுறை, செயல்வகை, வகை துறைக்கருவி, சார்துணை, நாடி ஊடாடும் இடம், அடிக்கடி சார்விடம், பலருடன் கூடிச் சேர்விடம், (வினை) நாடி அடை, விரும்பியணுகு, துணையாக நாடு, வகைதுறையாக மேற்கொள், சென்று ஊடாடு, அடிக்கடி செல், பலருடன் சென்று கூடு.
Resoundv. எதிலொலி செய், ஓசையைத் திருப்பியனுப்பு, முழங்கு, இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு, திரும்பத் திரும்ப முழக்கஞ் செய், அதிர்வூட்டிச் செல், தொடர்ந்து முழக்கமிடு, எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு.
Resourcen. வழிமுறை, வகைமுறை வாய்ப்பு, வகைதுறைவளம், நடுவழி காணுந் திறம் நுண்ணியத்திறம், உதவி வாய்ப்பு, துணைவளம், உதவியாதாரம், வாய்ப்பு வளம், வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு, ஓய்வு ஈடுபாடு.
ADVERTISEMENTS
Resourcesn. pl. வள ஆதாரம்,. தேரவை நிரப்பு வகைதுறை வாய்ப்பு, பணந் திரட்டு வகைமுறை வாய்ப்புகள், நாடு முதலிய வற்றின் வகையில் வன்மை வளவாய்ப்புத் தொகுதி.
Respect.n. மதிப்பு, கண்ணியம், நன்மதிப்பு, மதிப்புணர்ச்சி, போற்றுதல், மதிப்புத் தன்மை, உண்ணிப்பு, கவனிப்பு, தனிப்பற்று, மதிப்பு வேறுபாடு, தொடர்பு, வகை, கூறு, (வினை) மதி, சிறப்புடையதாகக் கருது, மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று, கண்ணியமாக நடத்து, புண்படாமற் பார்த்துக்கொள், ஆள் வேறுபாடு காட்டு, மதிப்பு வேறுபாடு காட்டு, தொடாபாயிரு, குறித்தாயிரு.
Respectabilityn. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.
ADVERTISEMENTS
Respectablesn. pl. மதிக்கத்தக்கவர்.
ADVERTISEMENTS