தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Respiten. இடைஓய்வு, இடை அமைதி, கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு, தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம், (வினை) இடை ஓய்வளி, தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி, கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய், நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி,. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
Resplendenta. பிறங்கொளியுடைய.
Respondn. கிறித்தவ திருக்கோயில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி, (வினை) மறுமொழி கூற, வாய்மொழியால் கூறு, வாய்மொழியால் பதில் இறு, எழுத்துவழி விடையளி, பதில் குறிப்புத்தெரிவி, உயிர்வகையில் உள்ளுணர்டச்சியை வௌதக்காட்டு, கிறித்தவ வழிபாட்டில் மதகுருவின் பாடலுக்கு எதிர்வரி அளி, செயல் வகையில் எதிர்ச்செயல் அளி.
ADVERTISEMENTS
Responsen. மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
Responsen. பொறுப்பு, பொறுப்பிற்குரிய செய்தி.
Responsiblea. பொறுப்புடைய, பொறுப்பறிந்த, பதில் சொல்லக் கடமைப்பட்ட, நம்பிக்கைக்குரிய, கண்ணியன்ன, பொறுப்புவாய்ந்த, பொறுப்பிற்குரிய, பொறுப்பு வகிக்கிற, ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
ADVERTISEMENTS
Responsionsn. pl. ஆக்ஸ்போர்டு இளங்கலைஞர் பட்டத்தற்குரிய மூன்று தேர்வுகளுள் முதல் தேர்வு.
Responsivea. மறுமொழி கூறுகின்ற, விடையாகக் கூறுப்படுகிற, திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற, செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற, செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற, நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற, உணர்ச்சி, ஏங்கும் பாங்குடைய, ஒத்துணர்வுமிக்க.
Responsoryn. புரவிப்படைத் தலைவர்.
ADVERTISEMENTS
Rest n. ஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம்
ADVERTISEMENTS