தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Respectablyadv. மதிக்கத்தக்க அளவில், மதிப்புடன்.
Respectfula. மதிப்பளிக்கின்ற.
Respectivea. உரிமைப்படியான, நிலைமைக்கேற்ற, தரத்துக்குகந்த, தனித்தனி உரிய.
ADVERTISEMENTS
Respectrivelyadv. நிரனிறையாக முறையே.
Respectsn. pl. வணங்கற் செய்தி.
Respellv. மீட்டும் எழுத்துக்கூட்டு, ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது, ஒலிக்குறியீடுகளாக எழுது.
ADVERTISEMENTS
Respellv. உயிர்த்தல் செய், மூச்சு வாங்கிவிடு, மூச்சுவாங்கு, மூச்சுவிடு, காற்றுவகையில் வாங்கி உயிர்த்தல் செய், மீண்டும் உயிர்ப்பு வரப்பெறு, மூச்சுவிடத்தொடங்கு, மீண்டும் ஆர்வங்கொள், மீண்டும் ஊக்கம்பெறு, ஓய்வுகொள்.
Respirablea. உயிர்க்கவல்ல, மூச்சாகப் பயன்படுத்தத்தக்க. மூச்சு விடத்தக்க.
Respirationn. உயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
ADVERTISEMENTS
Respiratorn. உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி, (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
ADVERTISEMENTS