தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rest-curen. மருத்துவ ஓய்வுமுறைச் சிகிச்சை.
Rest-dayn. ஓய்வுக்குகந்த, அமைதி குலைக்கும் இடையூறுகளற்ற, சோர்வாற்றி அமைதியளிக்கிற.
Rest-housen. வழிப்போக்கர் தங்கல்மனை, புகைவண்டி நிலையத்தருகிலுள்ள பிரயாணிகள் தங்கல்மனை.
ADVERTISEMENTS
Resting-placen. ஓய்வகம், இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம்.
Restitutev. மீண்டும் ஒப்படை.
Restitutionn. மீட்டளிப்பு, உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
ADVERTISEMENTS
Restivea. கட்டுப்பாட்டுக்குள் அமையாத, கட்டுப்பாட்டை மீறுகிற, குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற, முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற, மீறத்துடிக்கிற.
Restlessa. அமைதியற்ற, ஓய்வு தராத., மனவுலைவுடைய, ஆடிக்கொண்டிருக்கிற, அசைந்துகொண்டே இருக்கிற, படபடத்துக் கொண்டுள்ள, துடிதுடிக்கிற.
Restorationn. மீட்டளிப்பு, முற்பதவி அன்ர்த்தீடு, முன்னிலை மீட்பு, முன்வடிவ மீட்பு, முன்வடிவ மீட்டாக்கம், மூலநிலைப் புனைவாக்கப்படிவம், அழிந்த கட்டிடம, -மரபழிவுற்ற உஸ்ர்-தாவரவகை ஆகியவற்றின் வகையில் மூலவடிவ மறுபுனைவாக்கம்.
ADVERTISEMENTS
Restorationismn. பாவி வகையில் இறைய சேர்ப்பு, இறுதிநிலை மன்னின அருட்பேறு, இறதிநிலை மன்னின அருட்பேற்றுக் கோட்பாடு, இறுதியில் எல்லா மனிதருக்கும் இறையருட்பேறு மீட்டும் வழங்கப்படும் என்ற கோட்பாடு.
ADVERTISEMENTS