தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Resultantn. (இய) கூட்டு விளைவாக்கம், ஒரு புள்ளி மீதியங்கும் பல்திசைப் பல்லாற்றல்களின் மொத்த விளைவான ஒருதிசைப்பட்ட ஓராற்றல் விளைவு, இணைவாக்க விளைவு, (பெயரடை) பயனான, விளைவான, இணைவாக்க விளைவான, (இய) கூட்டு விளைவாக்கமான.
Resume n. பொழிப்பு, தொகுப்பு, சுருக்கம் சாரம்.
Resume v. திரும்ப எடுத்துக்கொள், மறுபடியும் கைக்கொள், திரும்பவுந் தொடங்கு, மீண்டுந் தொடர், திரும்பக் கூறு, இடையீட்டின்பின் மீட்டுந் தொடர்ந்து கூறு, பொழிப்பாகத் தொகுத்துரை, திரும்பவும் எடுத்துரை.
ADVERTISEMENTS
Resummonsn. pl. சட்ட முறைப்பட்ட மறு அழைப்பாணை.
Resumptionn. மறு தொடக்கம், புதுத்தொடக்கம, விட்ட இடத்திலிருந்து மீண்டுந் தொட்ங்குதல், புதுப் பொறுப்பேற்பு.
Resupinatea. (தாவ) இலைகள் வகையில் தலைகீழான, அடிப்பகுதி மேலேயுள்ள.
ADVERTISEMENTS
Resurgev. மீட்டெழு, மீட்டெழுவி, உயிர்த்தெழு.
Resurgencen. மீட்டெழுச்சி, புத்தெழுச்சி, புத்துயிர்ப்பு, புத்தாக்கம்.
Resurgenta. மீண்டெழுகிற, புத்தெழுச்சி வாய்ந்த, புத்தாக்கமுடைய, புத்துயிர் பெற்றெழுகின்ற.
ADVERTISEMENTS
Resurrectv. கல்லறையிலிருந்து எடு, புதைகுழியிலிருந்து தோண்டி எடு, மீண்டும் பழக்க வழக்கம் புதுப்பி, மீண்டும் நினைவாற்றலைப் புதுப்பி.
ADVERTISEMENTS