தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Retroussea. மேல்நோக்கி வளைந்த, நுனி நிமிர்ந்த.
Retroversionn. பின்னோக்கித் திரும்புதல், பின்னுக்கு விழுதல், இடம் பெயர்ந்து பின்செல்லுதல்.
Returnsn. pl. அடுக்குமுறை வரவு, பலதடவை அடுத்தடுத்து வருகை, தொழில் முஸ்ற்சியின் ஆதாயம், தொழில் முயற்சியிலிருந்து கிடைக்குந் தொகைகள், தொழில் முயற்சியிலிருந்துவரும் ஆதாயம், காரங்குறைந்த குழாய்ப் புகையிலை வகை.
ADVERTISEMENTS
Retusea. (தாவ.,பூச்) உட்பள்ளத்துடன் கூடிய, தடித்த நுனி வாய்ந்த.
Reunionismn. ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கிலாந்து திருச்சபையும் மீண்டும் ஒன்றுபடவேண்டுமென்ற விருப்பம்.
Reunionistn. ரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் இங்கிலாந்து திருச்சபையையும்மீண்டும் ஒன்றாக்க முயல்பவர்.
ADVERTISEMENTS
Revelationistn. தெய்விக வௌதப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Revenuesn. pl. வருவாய் இனங்கள்.
Reversn. (பிர) சட்டைவிரிமவர் விளிம்பு, உள்வரி வண்ணங்காட்டும் புறமடித்துத் திருப்பிய சட்டை-மார்புக்கச்சுகளின் ஓரப்பகுதி.
ADVERTISEMENTS
Reversaln. புறமறிப்பு, தள்ளுபடி.
ADVERTISEMENTS