தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rhenishn. மதுவகை, (பெயரடை) ரைன் ஆற்றுப்புற வட்டஞ் சார்ந்த.
Rheostatn. உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
Rhesusn. சிறு குரங்கு வகை.
ADVERTISEMENTS
Rheumatismn. கீல்வாதம்.
Rheumsn. pl. வாதநோவுகள்.
Rhinestonen. பாறைப் படிக வகை, போலி வைரமணி.
ADVERTISEMENTS
Rhino(2), rhinocerosn. காண்டாமிருப்ம், தகடுபோன்ற மடிப்புடைய தோலும் மூக்கில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகளுங் கொண்ட ஆப்பிரிக்க பெருவிலங்கு.
Rhinoplastica. மூக்கின் குழைம அறுவை சார்ந்த.
Rhinoplastyn. மூக்கின் குழைம அறுவை.
ADVERTISEMENTS
Rhmishn. ரேய்ம்ஸ் நகரிலிருந்து (1க்ஷ்க்ஷ்2-இல்) வௌதயிடப்பட்ட விவிலிய ஏட்டின் ஆங்கில ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS