தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Riflesn. pl. சுழல் துப்பாக்கிப் படையினர்.
Rifle-shotn. சுழல் துப்பாக்கி எல்லை.
Rigescenta. விறைப்பாகிக் கொண்டிருக்கிற.
ADVERTISEMENTS
Righteousa. நியாயமான, நேர்மையான, நன்னடத்தையுடைய, நன்னெறியில் வாழ்கிற, சட்டத்தை ஒட்டி நடக்கிற.
Righteousnessn. நேர்மை.
Rights n. pl. பாராளுமன்றத்தின் பழநிலை ஆதரவுக் கட்சியாளர்.
ADVERTISEMENTS
Rights n. pl. உண்மைநிலை.
Rigidity, rigidnessவிறைப்பு, கட்டிறுக்கம், வளைவு வௌதவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத.
Rigor mortisn. சாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு.
ADVERTISEMENTS
Rigorismn. வன்கடுமைப்பாங்கு, விதிமுறை அழுத்தக்கோட்பாடு, ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை.
ADVERTISEMENTS