தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Riskn. இடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.
Risk-moneyn. காசுக்கணக்கர் படி.
Riskya. இடர்வரவு நிரம்பிய, அபாயமிக்க, பெருநட்டம் ஏற்படத்தக்க, கதை-நாடக வகைகளில் ஒழுக்கக்கேடு உண்டு பண்ணத்தக்க, மரபு நிலை ஆசாரங்கள் வகையில் புண்படுத்தக் கூடிய.
ADVERTISEMENTS
Risquea. கதை-நாடக வகைகளில் ஒழுக்கத்திற்கு ஊறுவிளைக்கிற.
Rissolen. ரொட்டி மீன் வறை, இறைச்சி மீன் வறை.
Rissotton. அரிசிப் புழுக்கல்.
ADVERTISEMENTS
Ritualismn. சடங்குவெறி.
Ritualistn. சடங்குவெறியர்.
Rivalshipn. போட்டியிடுதல், ஒப்பாயிருக்க முனைதல்.
ADVERTISEMENTS
River-horsen. நீர்யானை.
ADVERTISEMENTS