தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rigorousa. கடுங்கண்டிப்பான, சிறிதுகூட விட்டுக்கொடுக்காத, வன்கடுமையான, உலையா முஸ்ற்சியுடைய, இம்மியும் பிசகாத, இழையளவும் நெறிதவறாத, அப்பிழையாது கவனித்துச் செய்கிற, கடுஞ்சிக்கனமான.
Rigoursn. pl. கடும் நடவடிக்கைகள், வன்கடுமைகள்.
Riksdagn. சுவீடன் நாட்டுப் பார்லிமெண்டு, ஸ்வீடிஷ் மாமன்றம்.
ADVERTISEMENTS
Rillettes, rillettsபன்றிக்கறித் துவரன், பன்றி இறைச்சி-கோழிக்குஞ்சு நிணம் முதலியவை கலந்த கொத்துக் கறி.
Rimose, rimous(தாவ) முழுதும் இடைப்பிளவுப்ள் கொண்ட.
Rinderpestn. கோமாரி.
ADVERTISEMENTS
Ring-mastern. வட்டரங்கு மேலாளர்.
Ringsnaken. சுருட்சிப் புல்வௌதப் பாம்பு வகை.
Ring-standn. மோதிர நிலைமாட்டி, விரல்மோதிரங்களை மாட்டி வைப்பதற்கான நிலைச்சட்டம்.
ADVERTISEMENTS
Ring-strakeda. (விவி) உடம்பைச் சுற்றி வண்ண வளையங்களையுடைய.
ADVERTISEMENTS