தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Riversiden. ஆற்றோரம், ஆற்றின் கரையடுத்த இடம், (பெயரடை) ஆற்றின் பாங்கருள்ள.
Roadsn. pl. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்பதற்குரிய துறை.
Road-sensen. சாலைச் செவ்வுணர்வு, வண்டியோட்டுந் திறம்.
ADVERTISEMENTS
Roadsiden. பாட்டையோரம், (பெயரடை) மரங்கள்-தங்குமிடம், ஆகியவற்றின் வகையில் பட்டையோரத்திலுள்ள.
Roadsteadn. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்கத்தக்க இடம்.
Roadstern. தங்குதுறை நாவாய், கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்குங் கப்பல், பாட்டையோடி, பாட்டையில் செல்லுதற்குரிய குதிரை அல்லது மிதிவண்டி, அனுபவம் வாய்ந்த பயணி.
ADVERTISEMENTS
Roastn. இறைச்சி வாட்டல், வழ்க்கிறைச்சித் துணையுண்டி, (பெயரடை) வாட்டப்பட்ட, வதக்கப்பட்ட, மிகுவெப்பமான, (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு, காப்பிக்கொட்டை வறு, தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு,. வெதுவெதுப்பூட்டிக் கொள், இகழ்ந்து பேசு, ஏளனஞ்செய், கேலிபண்ணு, வதக்கப்பெறு.
Roast-beefn. வழ்க்கிய மாட்டிறைச்சி.
Roastern. அனலில் வாட்டுபவர், வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை, கனியத்தை நீற்றுவதற்கான உலை, காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம், வதக்குப் பன்னிறைச்சி, வாட்டுநிலை உருளைக் கிழங்கு.
ADVERTISEMENTS
Roasting-jackn. மாட்டுகோல், அகப்பைக்கோல்.
ADVERTISEMENTS