தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Roisterern. பெருங்கூச்சலிடுபவர்.
Rolling shutterகரந்தியல் சாத்தி, கரந்தியல் கதவு
Rolling-pressn. அழுத்துபொறி.
ADVERTISEMENTS
Rolling-stockn. உருள் முதற்றொகுதி, இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி.
Rom;ansn. pl. ரோமாபுரியினர், பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள், விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி.
Roman-catholicismn. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கொள்கை செயலாட்சிமுறைத் தொகுதி.
ADVERTISEMENTS
Romanesn. ஜிப்சி' மொழி,. நாடோ டிக்குழுவினர் மொழி.
Romanesquen. (க-க) ரோமானிய வழிப்பாணி, பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி, (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த.
Romanies, Rosmaniesஜிப்சி இனத்தவர், நாடோ டிக் குழுவரினத்தவர், நாடோ டிக் குழுவினர்கள்.
ADVERTISEMENTS
Romanishn. தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு, (பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த, ரோமான்ஷ் மொழி சார்ந்த.
ADVERTISEMENTS