தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Romanish | a. ரோமன் கத்தோலிக்க வாடையுடைய. | |
Romanism | n. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடு. | |
Romanist | n. ரோமன் கத்தோலிக்க சமயத்தவர், லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர், ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர், ரோமப் பழமை ஆய்வியலாளர், ரோமச்சட்ட வல்லுநர், (பெயரடை) ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Romantics,n. Pl. | வீரகாவியக் கருத்துக்கள், காதற்காவிய உணர்ச்சிகள், செயல்முறைக்கு ஒவ்வாத பேச்சு, கற்பனைக் கனவுகள். | |
Romper, rompers | குழந்தை விளையாட்டு அங்கி. | |
Roms | n. pl. நாடோ டிக்குழுவரின் மக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Rontgen rays | n. pl. ஊடுகதிர், ராண்டுஜன் கண்டுபிடித்த நுண் அலைக்கதிர். | |
Rontgenoscopy | n. ஊடுகதிர் நிழற்படக் காட்சியாய்வு. | |
Rood-screen | n. திருக்கோயில் திரைவகம். | |
ADVERTISEMENTS
| ||
Roofings | கூரையீடுகள், கூரைகள் |