தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Roscian,ரோஸ்கியஸ் (கி,மு. முதல் நுற்றாண்டு) என்ற புகழ்பெற்ற பண்டை ரோம நடிகரை ஒத்த, நடிப்புத் திறமிக்க.
Rose v. 'ரைஸ்' என்பதன் இறந்தகால வடிவம்.
Rose milkமுளரிப் பால்
ADVERTISEMENTS
Rose(1),ரோசா மலர், ரோசா செடி, ரோசாச் சின்னம், இங்கிலாந்தின் தேசியச் சின்னம், ரோசாமலர்ச் சூட்டு, விலங்கின் கொம்படித் தசைவரி, பூவாளியின் புழைமுகம்,. ரோசா வடிவப் பலகணி, குருதிதிச் செந்நிறம், இளஞ் செந்நீல நிறம், (பெயரடை) இளஞ்சிவப்பான, இளஞ் செந்நீலமான, (வினை) ரோசா நிறமாக்கு, ரோசா போன்ற மணமுடையதாக்கு.
Rose-,lippedரோசாவண்ண இதழ்களையுடைய.
Rose-applen. செந்நாவற் பழம், மகிழம்பழ வகை.
ADVERTISEMENTS
Roseatea. ரோசா வண்ணமுடைய.
Rose-bayn. பூச்செடிவகை.
Rosebudn. ரோசா அரும்பு, அழகிய பெண், பருவப்பெண்.
ADVERTISEMENTS
Rose-chafern. வண்டு வகை.
ADVERTISEMENTS