தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rosesn. pl. மேனியின் ரோசா நிறச் செவ்வி, இன்பம்.
Rosetten. இழைக்கச்சைப் பல்கெழுமுடி, ரோசாவடிவப் பூவணி, ரோசாவடிவப் பூ முடி, ரோசாவடிவப் பலகணி,. பூமணி வைரம், ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம், ரோசாவடிவ வரியமைவு, (உயி,தாவ) ரோசா வடிவ உறுப்பு, (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு, (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து, (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம், (கண) பூவிழைவரை, துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
Rose-watern. பன்னீர், அன்புரை, மென்முறை.
ADVERTISEMENTS
Rosewindown. ரோசாவடிவப் பலகணி.
Rosewoodn. கருங்காலி வகை.
Rosicruciann. கிறிஸ்தியன் ரோசன்க்ரூஸ் எபவரால்(14க்ஷ்4-இல்) தோற்றுவிக்கப்பெற்ற மாயமறைத்துறைக் கழக உறுப்பினர், (பெயரடை) மாயமறைத்துறைக் கழகஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Rosiern. ரோசா செடி.
Rosinn. மண்டித் தைலம், கர்ப்பூரத் தைல வண்டல், (வினை) யாழ் வில் நரம்புபோன்ற வற்றிற்கு மண்டித்தைலத்தாற் பூச்சிடு, மண்டித் தைலந் தடவு, மண்டித்தைலம் மேலிடு.
Rosinante n. வற்றி மெலிந்த குதிரை.
ADVERTISEMENTS
Rosolion. ஊட்ட இன்மருந்து வகை.
ADVERTISEMENTS