தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Roughcastn. காரைநீறு, சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து, (பெயரடை) குத்துச்சாந்து பூசப்பெற்ற, வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றின் வகையில் முழு நிறைவின்றி முடிக்கப்பட்ட, அரைகுறையாக முற்றுவிக்கப்பட்ட, (வினை) சுவருக்குக் குத்துச்சாந்து பூசு, வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றைப் புறக்கோட்டளவில் இயற்றிமுடி.
Roughshoda. குதிரை வகையில் ஆணித்தலைகள் நீட்டிக் கொண்டிருக்கும் இலாடத்தையுடைய.
Rough-spokena. மழுப்பிப்பேசாத, கடுகடுத்த பேச்சுடைய.
ADVERTISEMENTS
Rounders n. pl.வட்டப்பந்தாட்டம், வட்டமாக அமைக்கப்பட்ட தளமுழுவதுஞ் சென்று ஒவ்வொரு ஆட்டக்காரரும் கெலிப்பதைக் கெலிப்பெண்ணாகக்கொண்ட பந்தாட்ட வகை.
Round-housen. (வர) காவல் வீடு, சிறைச்சாலை (கப்) கப்பல் மேல்தளப் பின்புறமுள்ள அறை.
Roundisha. சற்றே வட்டமான, சிறிது உருண்டையான.
ADVERTISEMENTS
Roundsn. pl. (படை) சுற்றுக்காவல் மேற்பார்வை, காவல் வீரர்களைப் பார்வையிடுவதற்காகச் சுற்றி வருதல்.
Round-shouldereda. முதுகுப்பக்கமாகக் கவிந்த தோள்களையுடைய.
Roundsmana. வாணிகச் சுற்றுலாவாணர், மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
ADVERTISEMENTS
Rouse n. குடியாட்சி, குடிவெறியாட்டிட, மிகு குடி.
ADVERTISEMENTS