தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rubiousa. கெம்புக்கல் நிறமான, செந்நிறமுடைய.
Rub-stonen. சாணைக்கல்.
Rucksackn. வெரிந் பை, பிரஸ்ணிகள் முதுகிற் சுமந்து செல்லும்பை.
ADVERTISEMENTS
Rudderfishn. கப்பலைப் பின்தொடரும் மீன்வகை.
Ruddinessn. சிவப்பு நிறம், குருதிநிறம்.
Rudesheimern. வெண்ணிறக் கொடிமுந்திரித் தேறல் வகை.
ADVERTISEMENTS
Rudimentsn. pl. மூலக்கருக்கூறு, முதற்படிக்கூறு, மூல அடிப்படை அறிவு, முதற்படி அறிவு.
Ruefulnessn. இரக்கம், அ, மனச்சோர்வு,
Rufescenta. (வில) சற்றுச் சிவப்பான.
ADVERTISEMENTS
Rufousa. (வில.,தாவ) செம்பழுப்பான.
ADVERTISEMENTS