தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rugose, rugous(தாவ) சுருக்கங்கள் கொண்ட, சுரள் மடிப்புக்கள் வாய்ந்த, திரைந்த.
Ruinousa. சீரழிவான, அழிந்த லையிலுள்ள,சிதைந்த தன்மையிலுள்ள, அழிவுண்டாக்குகிற, கேடுபயக்கிற.
Ruinsn. pl. இடிபாடுகள், எஞ்சிய அழிபாடுகள், அழிவு நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகள், அழிவுநிலையிலுள்ள நகரப் பகுதிகள்.
ADVERTISEMENTS
Rulelessa. முறையற்ற, ஒழுங்கற்ற, விதிமுறைகள் இல்லாத, அடங்காத.
Rulesn. pl. (வர) தனியுரிமை வரம்பு தனியுரிமைபெற்ற கைதிகள் வாழ அனுமதிக்கப்படும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள இடப்பரப்பு.
Rumanshn. ருமான்ஷ் கிழக்கு சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் வழங்கும் மொழி வகை, (பெயரடை) ருன்ன்ஷ் மொழியிலுள்ள.
ADVERTISEMENTS
Rumbustiousa. கும்மாளமிடுகிற, அமளிசெய்கிற.
Rumpusn. குழப்பம், கலகம்.
Rum-shrubn. பழச்சாறுஞ் சாராயமுஞ் சேர்த்துச் செய்யப்படும் வலுவூட்டும் வகை.
ADVERTISEMENTS
Runcible spoonn. முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி, மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை.
ADVERTISEMENTS