தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Russia, Russia leather | n. புத்தகக்கட்டுத் தோல். | |
Russian | n. ருசிய நாட்டவர், ருசியநாட்டு மொழி, (பெயரடை) ருசிய நாட்டைச் சார்ந்த, ருசிய நாட்டுவரவான. | |
Russianize | v. ருசியப் பண்பாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Russniak | n. காலிஷியா என்னும் பகுதியிலுள்ள ருதேனிய, மகக்ளின் மொழி, (பெயரடை) ருதேனிய இனஞ் சார்ந்த. | |
Rust | n. இரும்புத்துரு, உலோகத்துரு, பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை, செயல்படாமையாலுள்ள கேடு, செயல் படாத்தளர்வுநிலை, காளான் வகையால்வரும் புள்ளிநோய், (வினை) துருப்படி, துருப்பிடிப்புக்கு ஆளாகு, சூரல் வகையில் துருநிறங் கொள், பயன்படாமல் கெடு, செயலின்மையால் கேடுறு, தரம் இழ, துருப்பற்று, அரித்துத்தின், காம்பு. | |
Rustic | n. நாட்டுப்புறத்தார், குடியானவர், (பெயரடை) நாட்டுப்புறமான, நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய, நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட, குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய, போலிப்பசப்பற்ற, மெருகற்ற, நயமற்ற, அருவருப்பான, இயைபிசைவற்ற, பட்டிக்காடான, கோமாளித்தனமான, நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய, எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த, (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற, முரட்டுக் கட்டுமானமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Rusticate | v. நாட்டுப்புறப் பண்புடையவராக்கு, நாகரிகமற்றவராக்கு, பல்கலைக்கழக மாணவர்களைத் தண்டனை முறையாகச் சிறிதுகாலம் நாட்டுப்புறத்திடிற்கு அனுப்பிவை, (கட்) கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடுமுரடான மேற்பரப்பு | |
Rustily | adv. துருப்பிடித்த நிலையில். | |
Rustiness | n. துருப்பிடித்த நிலை, துருப்பிடித்த தோற்றம், பயன்படுத்தாமல் கெடும்நிலை, காலத்திற்கு ஒவ்வா நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Rustle | n. சருகின் சலசலப்பொலி, ஆடையின் சரசர ஒலி, மழையின் சடசட ஒலி, (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய், மழைவகையில் சடசட ஒலிசெய்,. புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய்,. ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய், சலசலப்பொலிவுடன் செல், சரசரக்கும் ஆடையணிந்திரு, சலசலப்பொலி செய்வி, ஆட்டிச் சலசலக்கப்பண்ணு, அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு, (பே-வ) விரைவுபடுத்து, உக்க விரைவுடன் செல், கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல். |