தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rustlern. சலசலப்பொலி செய்பவர், சலசலப்பது, உணர்ச்சி வயப்பட்டுச் செயற்படுபவர், ஆடுமாடுகளை அல்லது குதிரைகளைக் களவுசெய்பவர்.
Rustlihnglyadv. சரசரவென்று.
Rusty a. துருப்பிடித்த, துருப்பிடிப்பிற்கு உள்ளான, துருவண்ணம் உடைய, கரிய உடை வகையிரல் காலத்தால் நிறமிழந்த,ங பழம்பசலியான, பழமைப்பட்ட, பழமைப்பட்ட தோற்றமுடைய, பழங்கலத் தோற்றமுடைய, முதுமைப்பட்ட தோற்றமுடைய, பழங்காலத் தோற்றமுடைய, முதுமைப்பட்ட, பயன்படுத்தாமையால் கே
ADVERTISEMENTS
Rusty a. ஊசிப்போன, பன்றியிறைச்சி வகையில் நாட்பட்டுக் கெட்டுப்போன.
Ruthlessa. இரக்கமற்ற, கருணையற்ற, கொடிய.
Ruthlesslyadv. இரக்கமின்றி, கொடுமையாக.
ADVERTISEMENTS
Ruttish a. மதங்கொண்ட, விலங்காண் வகையில் இணை விழைச்சு இச்சைமிக்க.
Ruttish a. செல்தடப் படுகுழிகள் படுவிக்கிற, செல்தடப்படுகுழிகள் படத்தக்க.
Rye-grassn. காட்டுப்புல் வகை.
ADVERTISEMENTS
S O Sn. கையறவறிவிப்பு, ஆரஞர் அறிவிப்பு, அவசர உதவி நாடுங்குரல்.
ADVERTISEMENTS