தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sabre | n. கொடுவாள், பட்டாக்கத்தி, கொடுவாள், இவுளிமறவன், (வினை.) கொடுவாளால்வெட்டு, பட்டாக்கத்தியாற் காயப்படுத்து. | |
sabre-bill | n. பறவை வகை. | |
sabre-cut | n. கொடுவாள் வெட்டு, பட்டாக்கத்திக் காயம், கொடுவாள் வெட்டுத் தழும்பு. | |
ADVERTISEMENTS
| ||
sabretache | n. இவுளியர் தோட்பை. | |
sabre-toothed | a. கொடுவாள் வடிவான பற்களையுடைய. | |
sabreur | n. கொடுவாள் இவுளிமறவர். | |
ADVERTISEMENTS
| ||
sabulous | a. மணற்பாங்கான, மணலார்ந்த, (மரு.) ஊனீர்வகையில் பரலார்ந்த தோற்றமுடைய, (மரு.) சிறுநீர்ப்பைச் சீநீர் வகையில் சொரசொரத்த தோற்றமுடைய. | |
saburra | n. (மரு.) வயிற்றில் தங்கும் பரற்கசடு. | |
sac | n. (உயி., தாவ.) உட்பை அமைவு, உட்பையறை, ஊனீர்ப்பைக் கட்டு, பெண்டிர் தளர் அங்கி. | |
ADVERTISEMENTS
| ||
saccate | a. (தாவ.) பையாகப் புடைத்து வளர்ந்த, பையுள் இருக்கின்ற. |