தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rune-staffn. மந்திரக்கோல், பண்டைச் செர்மானிய இன எழுத்துருவம் பொறித்த கழி, பண்டைச் செர்மானிய இனத்தவரின் ஆண்டு வரிக்குறிடிப்பு.
Rusan. பெரிய மான்வகை.
Ruse n. சூழ்ச்சியேற்பாடு.
ADVERTISEMENTS
Ruse a. பாசாங்காக நடிக்கிற, தந்திர உபாயமான, நரிக்குணம் வாய்ந்த.
Rush n. நாணற்புல், நாணற்புல் தனித்தண்டு, புல்லீர்க்கு துரும்பு, விலையற்ற பொருள், (வினை) புல் பிரம்புகொண்ட நாற்காலிக்கு அடியிடு, தரைமீது புற்பாயிடு.
Rush n. விசைப்பாய்ச்சல், சாட்டம், வேதகக்குதிப்பு, வேகவீழ்ச்சி, திரக்கு, மொய்திரள், நெருக்கடி, நெருக்கியடிப்பு, வேகத்தாக்குதல், வல்லந்த மோதல், அவசர முற்போக்கு, ஆராய விரைசெயல், திரள் மொய்ப்பு, காற்பந்தாட்டத்தில் பந்தை நோக்கிய திரள்வேக மோதல், புதிய தங்கத்தேட்ட
ADVERTISEMENTS
Rush-bearingn. திருக்கோயில் விழாவிற்கு நிலத்தளத்தில் பரப்ப நாணல் கொண்டுசெல்லும் வினை, திருக்கோயில் விழா.
Rushena. நாணலாற் செய்யப்பட்ட.
Rushesn. pl. நாணற்புதர், நாணல்வார்.
ADVERTISEMENTS
Rushlightn. நாணலைத் திரியாகவுடைய மெழுகுவர்த்தி, அற்ப விளக்கு, ஆற்றல்குறைந்த ஔத, சிறுதிற அறிவு.
ADVERTISEMENTS