தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Royalistn. முடியரசுக் கோட்பாட்டாளர், உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர், (பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த, அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
Royaltiesn. pl. அரச குடும்பத்தினர், அரசரின் தனிச்சிற்ப்புரிமைகள்.
Royston crown. தலையுறையுடைய சாம்பல்நிறக் காக்கைவகை.
ADVERTISEMENTS
Rubber stamp worksதொய்வை முத்திரைப் பணிகள்
Rubbersn. pl. புதைமிதி மேலோடு, ஆட்டுச் சிரங்கு.
Rubber-stampn. தொய்வகை முத்திரை, கைப்பொறிப்பு முத்திரை, பணிமுறைப் பூசகர், (வினை) கைப்பொறிப்பு முத்திரையடி, ஆராயாது ஏற்றுக்கொள்.
ADVERTISEMENTS
Rubbing-stonen. மெருகுக் கல்.
Rubbishn. கழிவு கப்பி, சவறு, குப்பை கூளம், பயனற்ற பொருள்கள், பொருந்தாத கருத்து, அறிவு குறைந்த கருத்துரை.
Rubbishya. பயனற்ற, அற்பமான.
ADVERTISEMENTS
Rubiginousa. துரு நிறமுடைய.
ADVERTISEMENTS