தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rostern. வேலைமுறையேடு, பெயர்ப்பட்டியல்.
Rostra n. பேச்சுமேடை.
Rostrala. தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட, (உயி) அலகுபோன்ற உறுப்புச் சார்ந்த, அலகுபோன்ற உறுப்பிலுள்ள.
ADVERTISEMENTS
Rostratea. (உயி) முகப்பு அலகினையுடைய.
Rostrateda. (உயி) முகப்பு அலகினையுடைய, (உயி) அலகுறுப்பில் முடிகிற, தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட.
Rostrum n. (வர) பண்டை ரோமரின் போர்க்கப்பல். முகப்பு அலகு.
ADVERTISEMENTS
Rostrum(2)l n.(உயி) அலகுபோன்ற உறுப்பு.
Rosulatea. (தாவ) இலைவகையில் ரோசா இதழ்கள் போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெற்ற.
Rosya. சிவப்பு ரோசாவின் நிறமுடைய, உடல்நலமுடைய, மலர்கிற, செந்நிறம் படர்ந்த, ரோசாமலர் போன்ற, ரோசாப்பூவாலான, ரோசாப்பூ நிரம்பிய, ரோசா மலர்கள் உதிரப்பெற்ற.
ADVERTISEMENTS
Roten-stonen. மெருகுச் சுண்ண மணற்கல்.
ADVERTISEMENTS