தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rouse n. (படை) பள்ளியெழுப்பு இசைமுழக்கு, காலை எழுப்பும் முரசு-கொம்புப் பண்ணிசை, (வினை) மறைவிடத்திலிருந்து வேட்டை விலங்குகளைக் கலைத்து வௌதக்கொணர், துயிலெழுப்பு, செயலின்மையினின்றும் எழுச்சி கொள்ளுவி, தூண்டு, கிளறு., சினமூட்டு உவ்ர்ச்சி தவிர், விரைசெயல் வௌதப்பட
Rouse,(3), v.,மீன் உலர்பத வகையில் உப்புத்தூவு.
Rouseaboutn. கப்பல்துறைக் கையாள்.
ADVERTISEMENTS
Rouser,எழுப்புகிறவர், எழுப்புவது, வியப்புண்டாக்குவது, திகைப்படையச் செய்வது, பச்சைப்பொய், அபாண்டப் புளுகு., சாராயங் கலங்கு கருவி.
Rousseauismn. ரூசோ கொள்கைக் கடைப்பிடிப்பு, சமயம்-அரசியல்-கல்வி முதலிய துறைகளில் ரூசோ (1ஹ்12-ஹ்க்ஷ்) என்ற அறிடிஞரின் கோட்பாடு.
Roustaboutn. கப்பல்துறைத் தொழிலாளர், கப்பல் மேல்தளக் கூலியாள்.
ADVERTISEMENTS
Rowdinessn. போக்கிரித்தனம், முரட்டுக்குணம்.
Rowdyisha. வீண் கலகஞ் செய்கிற.
Rowdyismn. போக்கிரித்தனமான நடத்தை.
ADVERTISEMENTS
Royalismn. முடியரசுக் கோட்பாட்டுப் பற்று.
ADVERTISEMENTS