தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rose-coloureda. ரோசா நிறமான, நம்பிக்கை தருகிற.
Rose-cuta. பட்டையிடப்பட்ட, அரை உருள்வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட.
Rose-dropn. சிவப்புக்கட்டி தோன்றும் தோல்நோய் வகை, ரோசா மணத்தின்றி.
ADVERTISEMENTS
Rose-enginen. கடைசல் பொறி அமைவு.
Rose-knotn. இழைக்கச்சைப் பல்கவர் முடிச்சு.
Rosemaryn. பசுமைமாறா நறுமண இலைச் செடிவகை, நினைவுக்குறி.
ADVERTISEMENTS
Rosenoblen. கி.டபி. 15,16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம்.
Roseolan. தட்டம்மையின் ரோசாப்பூப்போன்ற சிவந்த புள்ளி, விளையாட்டம்மை வகை.
Rose-rootn. ரோசா மவ்ந் தரும் வேர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Roseryn. ரோசாத் தோட்டம்.
ADVERTISEMENTS