தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Root-stockn. (தாவ) தண்டங்கிழங்கு, கிளைவேர்கள் தோன்றும் வேர்த்தண்டு.
Ropemanshipn. கழைக்கூத்தாண்மை, கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.
Ropes-endn. சாடு கயிறு.
ADVERTISEMENTS
Rope-soleda. கயிற்று அடிப்பகுதி வாய்ந்த.
Rosacen. ரோசா மலர்வடிவப் பல்கணி, ரோசாப்பூ வடிவான அணி, ரோசாப்பூ வடிவான இழைக்கச்சை முடிச்சு, ரோசா மலர்வடிவ ஒப்பனைவரை.
Rosaceiousa. ரோசாவினஞ் சார்ந்த, ரோசாப்பூப் போன்ற.
ADVERTISEMENTS
Rosanilinen. அவுரிநீலச் செஞ்சாயம்.
Rosarian, n.,ரோசா ஆர்வலர், ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப் பாடற் பேரமைப்பின் உறுப்பினர்.
Rosariumn. ரோசாத் தோட்டம்.
ADVERTISEMENTS
Rosaryn. ரோசாத் தோட்டம், ரோசாப் பூஞ்செடிப் படுக்கை, செப வழியாடு, கிறித்தவ சமய வாய்முறை வழிபாடு, செபமுறை ஏடு, செபமாலை.
ADVERTISEMENTS