தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Roisterer | n. பெருங்கூச்சலிடுபவர். | |
Rolling shutter | கரந்தியல் சாத்தி, கரந்தியல் கதவு | |
Rolling-press | n. அழுத்துபொறி. | |
ADVERTISEMENTS
| ||
Rolling-stock | n. உருள் முதற்றொகுதி, இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி. | |
Rom;ans | n. pl. ரோமாபுரியினர், பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள், விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி. | |
Roman-catholicism | n. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கொள்கை செயலாட்சிமுறைத் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Romanes | n. ஜிப்சி' மொழி,. நாடோ டிக்குழுவினர் மொழி. | |
Romanesque | n. (க-க) ரோமானிய வழிப்பாணி, பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி, (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த. | |
Romanies, Rosmanies | ஜிப்சி இனத்தவர், நாடோ டிக் குழுவரினத்தவர், நாடோ டிக் குழுவினர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Romanish | n. தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு, (பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த, ரோமான்ஷ் மொழி சார்ந்த. |