தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Roast-meatn. வதக்கிறைச்சி.
Robesn. pl. பதவிக்குரிய நீண்ட மேலங்கி, படித்தரம் அறிவிக்கும் சிறப்புடை.
Robins-eyen. கருஞ்சிவப்புச் சிறு மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Robusta. உடற்கட்டுடைய, கட்டுரம் வாய்ந்த, வலுக்குறைவற்ற, வலுவூட்டும் பாங்குள்ள, ஊக்கமூட்டுகிற, வீரியமுள்ள, நல்லுறுதிமிக்க, நேர்மைப்போக்கான, பரும்போக்கான, நுண்ணய நௌதவுகளற்ற, சூதுவாதுகளினால் குழப்பமடையாத.
Robustiousa. கூச்சலிடுகிற, ஆர்ப்பாட்டமான, தன் முனைப்புமிக்க.
Rock-crystaln. படிகப்பாறை, நிறமற்ற படிகக்கல் வகை.
ADVERTISEMENTS
Rock-rosen. மஞ்சள் அல்லது இளஞ்சிவப்புநிற மலர்ப்புதர்ச்செடி. வகை.
Rock-salmonn. சிறு சுறாமீன் வகை.
Rocksaltn. இந்துப்பு, கல்லுப்பு, அதிசாரம்.
ADVERTISEMENTS
Rock-shaftn. இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு, அசையுந் தண்டு.
ADVERTISEMENTS