தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rock-staff | n. கொல்லன் துருத்தி விசைத்தண்டு. | |
Rock-sucker | n. விலாங்குபோன்ற கடல்மீன் வகை. | |
Rock-whistler | n. ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Rodking-stone | n. அசைந்தாடும் சமநிலைக் குண்டுக்கல். | |
Rodster | n. தூண்டிலாளர். | |
Roe-stone | n. முட்டைக்கல், சுண்ணமணிக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Rogations | n. pl. முந்நாட் பாசுரங்கள், இயேசுநாதரின் வான் செலவு விழா நாளுக்கு முந்தியுள்ள மூன்று நாள்களில் பாராயணஞ் செய்யப்படும் வழிபாட்டுப் பாசுரங்கள். | |
Roguish | a. போக்கிரித்தனமான, குறும்பு செய்கிற, கயமைக்குணமுள்ள, கொடிய. | |
Roist | v. களிக்கூத்தாடு. | |
ADVERTISEMENTS
| ||
Roister | v. பேரிரைச்சலிட்டுக் கூத்தாடு. |