தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rooming-house | n. வாடகை அறைகளுள்ள வீடு. | |
Rooms | n. pl. குடும்பத்தார் வசிக்கும் அறைகள், விடுதியில் குடும்பத்தினருக்கான இடம். | |
Roost | n. பறவைப் பொதும்பர், கோழிக்கூண்டு, (வினை) பறவைகள் வகையில் தூங்கு, ஆள் வகையில் சிறு துயில் கொள்ளு, உறங்குவதற்கான இடமளி, இரவில் தங்கியிரு, பறவை போல் உறங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Roost | n. வலிய கடற்சுழி. | |
Rooster | n. வீட்டுச்சேவல். | |
Root-cause | n. அடிப்படைக் காரணம். | |
ADVERTISEMENTS
| ||
Root-fast | a. உறுதியாக வேரூன்றியுள்ள, நிலையாக ஊன்றிய. | |
Rootlet, roots, n. pl. | சல்லிவேர். | |
Root-parasite | n. வேர் ஒட்டுத்தாவரம். | |
ADVERTISEMENTS
| ||
Root-pressure | n. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல். |