தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rinsen. அலசுதல், அலம்பிக்கழுவுதல், (வினை) அலம்பிக்கழுவு, அலசிச் சுத்தம்செய், மேலாக ஊற்று, இலேசாகக் கழுவு, சவர்க்காரம்போக நீரில் தோய்த்து எடு, அலசி அழுக்குப்போக்கு, பருகி அதியதை உட்செலுத்து.
Riotousa. பெருங்கலகஞ் செய்கிற, பெருங் கலகத்தில் ஈடபட்டுள்ள, வரம்புமீறிய, ஒழுக்கங்கெட்ட, அழிவழக்கான.சட்டம் மீறும் இயல்புள்ள, சந்தடிமிக்க.
Riposten. வாட்போரில் விரைந்த எதிர்க்குத்து, எதிரடி, சுடுசொற் பதில், திறமையான நொடிப்பு விடை, (வினை) விரைந்து எதிர்த்தாக்குதல் செய், திறமையான எதிர்விடைகூறு.
ADVERTISEMENTS
Rip-sawn. பிளம்பு இரம்பம்.
Risen. எழுச்சி, கதிரவன் தோற்றுவாய், ஆற்றின் பிறப்பிடம், மேடு,. குன்று, திடர், தேரி, பாதையேற்றம், உயர்வு, முன்னேற்றம், தோற்றம், படி உயர்ச்சி, பதவி மேம்பாடு, மதிப்புயர்வு, விலையேற்றம்., கூலியேற்றம், குரல் உயர்ச்சி, மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல், வில் வளைவின் குத்துயர்ச்சி, படியின் நிலத்தினின்று மெலெழு, உயரப்பற, வானிலெழு, மேன்மேல் உயர்ந்துசெல், மேலே செல், மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு, எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு, உயிர்த்தெழு, கூட்ட அமர்வு முடித்தெழு, மன்ற அமர்வு முடிவுறு, நிமிர், நிமிர்ந்திரு, கிளம்பு, துள்ளு, ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு, புறப்படு, மேலெழுந்து தோன்று, வௌதப்படு, முனைப்பாகு, வளர்ச்சியுறு, ஓங்கு, மேம்படு, முன்னேறு, மேல்நிலை அடை, உயர்வுறு, பெருக்கமுறு, மேன்மேலும் மிகுதியாகு, பொங்கு, இயங்கத்தொடங்கு, விழித்தெழு, எழுச்சிகொள், எழுச்சியுறு, மனத்தில் தோன்று, அமைதி குலைத்தெழு, வீறுகொண்டெழு, பணிவப்ற்றியெழு, கிளர்ந்தெழு, மீறியெழு, கிளர்ச்சி செய், கலகஞ்செய், சீறியெழு, வெறுத்தெழு, விளைவாகு, உண்டாகு, விளைவாகப்பேறு, தகுதி பொருந்தப்பெறு, (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Risern. படுக்கையிலிருந்து எழுந்திருப்பவர், எழுவது, இரண்டு பேடிகளின் மேற்படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி.
ADVERTISEMENTS
Risibilityn. சிரிப்பாற்றல், சிரிப்பு விருப்பம், சிரிப்பு.
Risiblea. சிரிக்கும் பாங்குடைய, நகைப்புச் சார்ந்த.
Risingn. எழல், எழுந்திருத்தல், உயருதல், உயர்ந்து செல்லுதல், ஏற்றம், அதிகரிப்பு, பெருக்கம், மேற்பரப்பிற்கு வருதல், முன்னேற்றம், தோற்றம், மறு உயிரெழுச்சி, இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி, கிளர்ச்சி, கலகம், கட்டி, பரு, கொப்புளம், (பெயரடை) எறுகிற, பெருகுகிற, உதிக்கிற, அடிவானத்துக்கு மேலே வருகிற, முன்னேறுகிற, உயர்ந்து வளருகிற, இனி வளரவிருக்கிற, வருங்காலத்திற்குய, குறிப்பிட்ட வயதினை நெருங்குகிற.
ADVERTISEMENTS
Rising-againn. இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி, மறு உயிர் எழுச்சி.
ADVERTISEMENTS