தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rushringn. முற்கால நாணல் மோதிரம்.
Rushya. நாணல் போன்ற, நாணற்புதர்கள் நிரம்பிய, நாணலாற் செய்யப்பட்ட.
Ruskn. மறுவறை ரொட்டித்தண்டு.
ADVERTISEMENTS
Ruskiniann. பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர், ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர், (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற, ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
Ruskinismn. பத்தொன்பதாம் நுற்றாண்டில் கலை-சமுதாய எழுத்தாளரான ரஸ்கின் என்பாரின் கொள்கை.
Ruskinizev. ரஸ்கின் என்பாரின் கருத்திற்கு ஒத்தாக்கு.
ADVERTISEMENTS
Ruslikea. நாணல்போன்ற.
Russn. ருசியநாட்டவர், ருசிய மொழி, ருசியநாடு சார்ந்த.
Russell, Russell cordn. பஞ்சும் கம்பளியும் கலந்து நெய்யப்பெற்ற துணி வகை.
ADVERTISEMENTS
Russetn. (வர) குடியானவரின் முறமுறப்பான செம்பழுப்பு ஆடை, செம்பழுப்புநிறம், செம்பழுப்பு நிறமும் கெட்டித் தோலுமுடைய ஆப்பிள் வகை, (பெயரடை) செம்பழுப்பான.
ADVERTISEMENTS