தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Richesn. pl. செல்வவளம், சொத்து, உடைமை மிகுதி, செல்வநிலை,
Ricketinessn. உறுதியின்மை.
Ricketsn. குழந்தைக் கணை.
ADVERTISEMENTS
Ricksha, rickshawஆள் இழுப்புவண்டி.
Rick-standn. பட்டடைக்கால்நிலை, வைக்கோல்-தானியப்போர்களை நிலமட்டத்திலிருந்து உயர்த்துவதற்கான கற்றுண் தொகுதி.
Rictusn. அங்காப்பளவு, மனிதர் அல்லது விலங்கன் வாய்கலம், பறவை அலகின் விரிவகலம், ஈரிதழ் மலரின் புழை வாயகலம்.
ADVERTISEMENTS
Ridersn. pl. வல்லிணையாப்புக்கள், கப்பற் கட்டுமானத்தை வலுப்படுத்தும் துணை மரக்கட்டைகள், கப்பற் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் இரும்புத்தகடுகள்.
Ridiculousa. ஏளனமான, நகையாடத்தக்க, முட்டாள்தனமான, பொருத்தமற்ற.
Riding-breechesn. சவாரிக் காற்சட்டை.
ADVERTISEMENTS
Rifle-corpsn. விருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை.
ADVERTISEMENTS