தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reviviscenta. மீட்டுயிரெழுச்சியுடைய, புத்தாக்கம். பெற்ற.
Revulsionn. திடீர்நிலைமாற்றம், திடீர் உணர்ச்சி வேறுபாடு, (மரு) மாற்றுறுப்புச் சிகிச்சை, மற்றோர் உறுப்பில் எதிருறுத்தல் தூண்டும் முறை, (பெயரடை) எதிருறுமுறை சார்ந்த, எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
Revulsiven. (மரு)எதிரூறுமுறை, மாற்றுறுப்புச் சிகிச்சையில் பழுதுபட்ட உறுப்பின் உறுத்தலுக்கு எதிராக மற்றோர் உறுப்பில் எதிரூறுத்தல் தூண்டும் முறை, (பெயரடை) எதிரூறுமுறை சார்ந்த, எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
Rhadamanthusn. கிரேக்க புராணமரபில் கீழுலக நடுவர்களில் ஒருவர் பெயர், நடுநிலை தவறாத நீதிபதி.
Rhapsoden. பழங்கிரேக்க பாணன், பண்டைக் கிரேக்கரிடையே வீரகாவியம் பாராயணஞ் செய்பவர்.
Rhapsodica. வீரகாவியப்பகுதிக்குரிய, வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய.
ADVERTISEMENTS
Rhapsodicala. வீரகாவியப்பகுதிக்குரிய, வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய, கட்டற்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு வாய்ந்த, உள்ளம் முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த.
Rhapsodistn. வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணன், கட்டுக்கோப்பற்ற செய்யுள் எழுதுபவர், தொடர்பற்றவற்றைப் பிணைத்துப் பேசுபவர்.
Rhapsodizev. வீரகாவியப்பகுதி பாராயணஞ் செய், கட்டுக்கோப்புத் தளர்வான செய்யுள் இயற்று, தொடர்பற்றவற்றைப் பிணைத்துப்பேசு, கட்டற்ற கற்பனை உணர்ச்சியுடன் பேசு.
ADVERTISEMENTS
Rhapsodyn. வீரகாவியப் பாராயணப்பகுதி, வீரகாவியம், கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள், கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை, உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு, (இசை) பரிபாட்டு வகை, அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை.
ADVERTISEMENTS