தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Re-traversev. மீட்டுங் குறுக்கே திரும்பிக்கடந்து செல்.
Retrocessionn. பின்னியக்கம், பின் புடைபெயர்வு, ஆட்சிப்பரப்பின் மீட்டளிப்பு.
Retrocessivea. ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்து விடுகிற, பின்னிடுகிற.
ADVERTISEMENTS
Retrogressv. பின்னுக்குச் செல், பின்னோக்கிப் போ, தரங்கெடு, படிப்படியாகச் சீரழிவுறு.
Retrogressionn. பின்னோக்கிய செலவு, தலைகீழான இயக்கம், பிற்போக்கு, பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல், முன்னேற்றத்தடை, நலிவு, சீரழிவு, (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம், விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
Retropulsionn. (மரு) வௌதப்புற நோய் உட்புறத்துக்கு மாறுதல்.
ADVERTISEMENTS
Retrospectn. பின்நாடிய நோக்கு, பின்காட்சி, சென்ற கால நோக்கு, முன்னிகழ்வுகள் பற்றிய நினைவுக்காட்சி, முன்தொடர்புச் சுருக்கக்குறிப்பு.
Retrospectionn. மறித்துப் பார்த்தல், பழைய நிகழ்ச்சிகளை மனங்கொளல், முன்நிகழ்ச்சிச் சிந்தனையாழ்வு, முன்மரபுக் குறித்தல், முன்மரபு போற்றுகை.
Retrospectivea. பின்னோக்கிய, முற்கால நிகழ்வுக்குரிய, முற்காலம் நோக்கிச் செல்லுகிற,(சட்) சென்றகாலத்ததையும் அளாவிய, முற்காலத்துக்கும் பொருத்தமான, முன்மரபையும் பாதிக்கிற.
ADVERTISEMENTS
Retrosternala. மார்பெலும்புக்குப் பின்னாகவுள்ள.
ADVERTISEMENTS